இறை அரசின் நற்குடும்பம்
CPM, Rev.Fr.R.John Joseph, ஆத்மீக, கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை, பெந்தக்கோஸ்து, விளக்கங்கள்
No comments
I. சில வேத பகுதிகள் :
- குடும்பம் திருமண நிறைவை பெறும் இடம் - இ.ச. 24:5.
- இறைவனின் இரக்கச் செயல்களைப் பறைசாற்றும் இடம் குடும்பம் - மாற் 5:19.
- பிள்ளைகள் ஒழுக்க நெறியில் வளர்க்கப்பட வேண்டிய இடம் குடும்பம் - லேவி 19:29.
- பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாருமே பேணப்பட வேண்டிய இடம் குடும்பம் - 1திமொ 5:4.
- மனைவியர், தாய்க்குரிய கடமைகளைச் செய்து, இல்லற மகிமையை வளர்க்கும் இடம் குடும்பம் - தீத் 2:4-5.
- கணவனின் உழைப்பு, குடும்பத்தை பேண – தொ.நூ 30:30.
- கணவன் எங்கே உழைக்கச் சென்றாலும், பாசத்தோடு திரும்பிச் செல்லும் இடம் குடும்பம் - தொ.நூ 31:30.
- கணவன் எங்கிருந்தாலும், நாடும் வீடும் அவன் நினைவில் நிறைந்திருக்கும் - எண் 10:30.
- மூதாதையர் வாழ்ந்து மடிந்த குடும்பத்தோடு தானும் இருந்து வாழ்வை முடிக்க விரும்புவது குடும்ப பற்று – 2சாமு 19:37.
- எந்த காலத்திலும், தாம் பிறந்து வளர்ந்த இடத்தையும், குடும்பத்தையும் எண்ணி ஏக்கம் கொள்வது குடும்ப உறவு – தி.பா 137:1-6.
- கணவன் மனைவியிடையே அன்புறவும் பாசப்பிணைப்பும் கூடும் போது, அவர்களை பிரியவிடாமல் கட்டி வைப்பது குடும்பம் - தொ.நூ 19:11-20, நீதி.த 14:1-10.
II. A. குடும்பம் திருமணத்தால் ஆரம்பமாகிறது :
1. மண ஒப்பந்தம் :
- யாக்கோபு – ராகேல் - தொ.நூ 29:18-20.
- தாவீது – மேராபு – 1சாமு 18:17.
- யோசேப்பு – மரியாள் - லூக் 1:26-27.
- மண ஒப்பந்தமானவனுக்கு சலுகை - இ.ச. 20:7.
2. திருமணம் :
- திருமணம் செய்து, குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் - 1திமொ 5:14.
- மணவறைப்படுக்கை மாசுறாமலிருக்க, திருமணத்தை உயர்வாக கருதுங்கள் - எபி 13:4.
3. திருமணக் கடமைகள் :
- கணவன் தன் மனைவியோடு கூடியிருப்பான் - தொ.நூ 2:24.
- மனைவியை விலக்கி விடாதே – மத் 5:32.
- கடவுள் இணைத்ததை, மனிதன் பிரிக்காதிருக்கட்டும் - மாற் 10:8-9.
- மனைவியும், கணவனைப் பிரிந்து வாழக் கூடாது – 1கொரி 7:10,11.
4. கடவுளோடு ஒப்பிடும் திருமண வாழ்வு :
- உன்னைப் படைத்தவரே உன் கணவர் - எசா 54:5.
- இளைஞன் கன்னிப்பெண்ணை மணப்பது போல், கடவுள் உன்னை மணந்து மகிழ்விப்பார் - எசா 62:5.
- முடிவில்லா காலத்துக்கு, உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் - ஒசே 2:19,20.
- இறை அரசை, திருமண விருந்தோடு ஒப்பிடலாம் - மத் 22:2.
- மணமகன் இயேசுவோடு, ஆயத்தமானவர் நுழைவர் - மத் 25:10.
- ஆட்டுக்குட்டியின் மண விழாவுக்கு, மணவாட்டி ஆயத்தமாயிருக்கிறார் - வெளி 19:7.
B. குடும்ப அன்பு :
1. திருமண அன்பு :
- ஈசாக்கு, ரபேக்கா மீது அன்பு வைத்து, தாயின் கூடாரத்தில், தன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார் - தொ.நூ 24:67.
- யாக்கோபு, ராகேல் மேல் கொண்ட அன்பால், ஏழு ஆண்டுகள், அவருக்கு சில நாட்களாகவே பட்டது – தொ.நூ 29:20.
- பெண்கள் அனைவரிலும், எஸ்தரையே மன்னர் விரும்பினார் - எஸ்தர் 2:17.
- உன் மனைவியின் அன்பு, உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக – நீ.மொ 5:19.
- கணவர், தன் மனைவியை, தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செய்ய வேண்டும் - எபே 5:28.
- கணவர், தங்கள் மனைவியரை கொடுமைப்படுத்தாமல் அன்பு செய்யுங்கள் - கொலோ 3:19.
2. பெற்றோர் அன்பு :
- என் புதல்வியரையும், பேரப்பிள்ளைகளையும் முத்தமிட, நீ ஏன் என்னை அனுமதிக்கவில்லை? – லாபான் - தொ.நூ 31:28.
- யோசேப்புக்காக, தகப்பன் யாக்கோபு துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34,35.
- யாக்கோபு, தன் இளைய மகனுக்காக பரிந்து பேசுகிறார் - தொ.நூ 42:38.
- யோசேப்பை கண்ட யாக்கோபு, பெருமகிழ்ச்சி கொண்டார் - தொ.நூ 46:30.
- தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து மன்றாடினார் - 2சாமு 12:16.
- தாவீது, தன் மகன் அப்சலோமை காண ஏங்கினார் - 2சாமு 13:39.
- அப்சலேமுக்கு தீங்கிழைக்காதபடி, தாவீது கேட்டுக்கொண்டார் - 2சாமு 18:5.
- யாயீர், தன் மகளுக்காக, இயேசுவிடம் பரிந்து பேசுகிறார் - மாற் 5:23.
- ஊதாரி மகனின் தந்தை, மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் - லூக் 15:20.
3. கணவன் மனைவி :
(i) கணவனின் கடமை :
- மனைவியை எலும்பின் எலும்பும், சதையின் சதையுமாக கணவன் நடத்த வேண்டும் - தொ.நூ 2:23.
- தன் தாய் தந்தையை விட்டு, தன் மனைவியோடு கணவன் இருப்பார் - தொ.நூ 2:24.
- திருமணமானதும், வீட்டில் இருந்து ஓர் ஆண்டுகாலம் கணவன் மனைவியை மகிழ்விக்க வேண்டும் - இ.ச. 24:5.
- இளமையில் மணந்த மனைவியோடு மகிழ்ந்திரு – நீ.மொ 5:18.
- உலக வாழ்வு வீண் என்றாலும், உனக்கு கிடைத்த அன்பு மனைவியோடு இன்புற்றிரு – ச.உ 9:9.
- கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல, கணவன் மனைவியை அன்பு செய்ய வேண்டும் - எபே 5:25.
(ii) மனைவியின் கடமை
- மனைவியர் கணவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் - எஸ்தர் 1:20.
- சோம்பேறியாக அல்லாமல், இல்லத்தின் அலுவல்களில் கருத்தாயிருப்பாள் - நீ.மொ 31:27.
- மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழலாகாது – 1கொரி 7:10.
- மனைவியர், தன் கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - கொலோ 3:18.
- நம்பத்தக்கவராயும், புறங்கூறாதவராயும், சுறுசுறுப்பு உடையவராயும் மனைவியர் இருக்க வேண்டும் - 1திமொ 3:11.
- மனைவியர் கணவனுடன் பிள்ளைகளிடமும் அன்பு காட்ட வேண்டும் - தீத் 2:4,5.
- தூய நடத்தையால், கெட்ட கணவரை நல்வழிப்படுத்த வேண்டும் - 1பேது 3:1.
4. நல்ல ஆலோசனை :
- சூனாமித்தாள், தன் கணவனிடம் நல்ல ஆலோசனை கூறினாள் - 2அர 4:8-10.
- மனோவாகு தன் மனைவிக்கு நல்லாலோசனை கூறினாள் - நீதி.த 13:22.
- பெல்சாட்சர் மன்னனுக்கு மனைவி நல்ல அறிவுரை கூறினாள் - தானி 5:10-12.
- பிலாத்துவின் மனைவி, பிலாத்துவுக்கு நல்ல அறிவுரை கூறினாள் - மத் 27:19.
C. பெற்றோரின் கடமைகள் :
1. கற்பிக்க :
- இறை வார்த்தையை உன் பிள்ளைகளுக்கு பேசு - இ.ச. 6:7.
- திருச்சட்டங்களை பிள்ளைகளுக்கு விளக்கு - இ.ச. 6:20,21.
- பிடிவாதமுள்ள பிள்ளைகளை பெரியோர்களிடம், பெற்றோர் கூட்டி வந்து திருத்துவர் - இ.ச. 21:19.
2. நற்பயிற்சியளிக்க :
- நல் வழியில் நடக்க பிள்ளைகளை பழக்கு – நீ.மொ 22:6.
- தந்தையர், பிள்ளைகளுக்கு இறை பயிற்சி தருவர் - எசா 38:19.
- பெற்றோர் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் - புல 2:19.
- பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் அவர்களை கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டும் - எபே 6:4.
- பிள்ளைகள் பணிவுடனும், மிகுந்த கண்ணியத்துடனும் வளர எல்லாம் செய்ய வேண்டும் - 1திமொ 3:4, 3:12.
3. திருத்தம் தர :
- கண்டித்து திருத்துக – நீ.மொ 13:24.
- திருத்தும் பருவத்தில் தண்டித்து திருத்து – நீ.மொ 19:18.
- திருத்துவதால், தீமையை பிள்ளையிடமிருந்து நீக்குவாய் - நீ.மொ 22:15.
- தண்டித்து திருத்துவதால், பாதாளத்துக்கு தப்புவிப்பாய் - நீ.மொ 23:13.
4. புத்தி சொல்லல் :
- ஆண்டவரைப் பற்றி, பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்து கூறு - இ.ச. 4:9.
- ஆண்டவரைப்பற்றி, எல்லா வேளைகளிலும் பேசுங்கள் - இ.ச. 11:19.
- அறியாத பிள்ளைகளுக்கு, ஆண்டவரை பற்றி கூறுங்கள் - இ.ச. 31:13.
- பால் குடி மறக்கும் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு புத்தி புகட்டும் - எசா 28:9.
D. பெற்றோரின் "மாதிரி" :
1. தீய முன் மாதிரி :
- அகசியா, தந்தை ஆகாபின் வழியில் தீமை செய்தான் - 1அர 22:52.
- தாயின் கொடுமதியால் அகசியா தீய வழி நடந்தான் - 2குறி 22:3.
- மூதாதையர் கற்றுத்தந்தபடி பாகாலை பின்பற்றினர் - எரே 9:14.
- தந்தையர், பின்பற்றிய பொய் தெய்வங்களை பிள்ளைகளும் பின்பற்றினார் - ஆமோ 2:4.
- அவள் தாய் சொல்லிக் கொடுத்தப்படி, யோவானின் தலையை மகள் கேட்டாள் - மத் 14:8.
2. நல்ல முன் மாதிரி :
- உன் தந்தை தாவீதைப் போல் நீதியோடு நட – 1அர 9:4.
- யோசேபாத் - தன் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார் - 2குறி 17:3.
- தந்தையின் வழிகளை விட்டு விடாது. ஆண்டவரின் பார்வையில் நேரியதைச் செய்தார் - 2குறி 20:32.
- தந்தை அமட்சியாவைப் போல், உசியா நடந்தான் - 2குறி 26:4.
3. பெற்றோரின் தவறுகள் :
- பிள்ளைகள் தவறு செய்த போது, தடுக்காத குற்றத்துக்கு குரு ஏலிக்கு தண்டனை – 1சாமு 3:13.
- சாமுவேலின் பிள்ளைகள், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கினர் - 1சாமு 8:3.
- ஏன் இப்படி செய்கிறாய் என்று, தாவீது தன் பிள்ளை அந்தோணியாவை கண்டிக்கவில்லை – 1அர 1:6.
- தன் விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளைகள், பெற்றோருக்கு வெட்கத்தை வருவிப்பார் - நீ.மொ 29:15.
4. பெற்றோர் ஒரு சார்பு நிலை :
- ஈசாக்கு ஏசா மேலும், யாக்கோபு மேல் ரபேக்காளும் அன்பு கொண்டிருந்தனர் - தொ.நூ 25:28.
- யாக்கோபு, யோசேப்பை, மற்றெல்லா பிள்ளைகளை விட அதிகம் அன்பு செய்தார் - தொ.நூ 37:31.
- யோசேப்புக்கு அதிக சொத்தை யாக்கோபு கொடுத்தார் - தொ.நூ 48:22.
- வேலைக்காரிகளின் பிள்ளைகள் இறந்தாலும் பரவாயில்லை எனறு, யாக்கோபு அவர்களை முதல் வரிசையில் நிறுத்தினார் - தொ.நூ 33:2.
5. பெற்றோரின் பாவம், பிள்ளைகளை தொடரும் :
- பெற்றோரின் பாவங்களுக்காக தலைமுறை தோறும், கடவுள் தண்டனை வழங்குவார் - வி.ப. 20:5, 34:7.
- மூதாதையர் செய்த குற்றங்களுக்காக பிள்ளைகளுக்கு தண்டனை உண்டு – லேவி 26:39.
- ஆண்டவர், மூதாதையர் குற்றங்களுக்காக, பிள்ளைகளை தண்டிப்பார் - எண் 14:18.
- 40 ஆண்டுகள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பொருட்டு துன்புறுவர் - எண் 14:33.
- மூதாதையர் பொருட்டு பிள்ளைகளுக்கு போர்க்களம் - எசா 14:21.
- தந்தையரின் குற்றங்களுக்கான தண்டனை பிள்ளைகளுக்கு – எரே 32:28,29.
E. பெற்றோரின் உணர்வுகள் :
1. பெற்றோரின் அன்பு :
- ஆபிரகாம், தன் மகனுக்கு தனக்குரிய அனைத்தையும் கொடுத்தார் - தொ.நூ 24:36.
- யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்கு, அழகு வேலைப்பாடு மிகுந்த ஓர் அங்கியை செய்து கொடுத்தார் - தொ.நூ 37:3.
- காலேபு, தன் மகளுக்கு நீரூற்று உள்ள நிலத்தைக் கொடுத்தார் - யோசு 15:19.
- சாமுவேலின் தாய் அவனுக்கு ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை செய்து கொடுப்பார் - 1 சாமு 2:19.
- பிள்ளைகளுக்கு பெற்றோர் நன்கொடைகள் அளிப்பார் - மத் 7:11.
2. பெற்றோரின் மகிழ்ச்சி :
- ஞானமுள்ள மகன், தந்தையை மகிழ்விப்பான் - நீ.மொ 15:20.
- நேர்மையுள்ள பிள்ளையால், பெற்றோர் களிகூர்வர் - நீ.மொ 23:24.
- மகனே, நீ ஞானமுள்ளவனாகி என்னை மகிழச்செய் - நீ.மொ 27:11.
- ஞானத்தை விரும்புவோர், தந்தையை மகிழ்விப்பார் - நீ.மொ 23:3.
- திரும்பி வந்த மகனுக்காக, தந்தைக்கு மகிழ்ச்சி – லூக் 15:23.
3. பெற்றோரின் கவலை :
- அப்சலோமுக்காக தாவீது கதறல் - 2சாமு 18:33.
- அறிவற்ற மக்களால், தாய்க்கு துயர் - நீ.மொ 10:1.
- மதிகேடரை பெற்றவர், கவலைக்குள்ளாவார் - நீ.மொ 17:21.
- மதிகெட்ட மகனால் தாய்க்கு துயரம் - நீ.மொ 17:25.
- மதிகெட்ட மகனால் தந்தைக்கு கேடு – நீ.மொ 19:13.
- பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகன், அவர்களுக்குத் துயரம் தருவான் - நீ.மொ 19:26.
- ஊதாரிகளோடு சேர்ந்த மகன், தந்தைக்கு கவலை தருவான் - நீ.மொ 28:7.
- விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளையால், பெற்றோருக்கு கவலை – நீ.மொ 29:5.
4. பெற்றோரின் அக்கரை :
- சகோதரரை விசாரித்து வர, யோசேப்பை யாக்கோபு அனுப்பினார் - தொ.நூ 37:14.
- சவுலைக் காணாததால், பெற்றோர் பாரப்பட்டனர் - 1சாமு 10:21.
- தாவீது அரசன், அப்சலோமின் நலம்பற்றி அக்கரை கொண்டு விசாரித்தார் - 2சாமு 18:29.
- மொர்தொக்காய் ஒவ்வொரு நாளும், எஸ்தரின் நலம்பற்றி விசாரித்து அறிந்து வந்தார் - எஸ்தர் 2:11.
F. பிள்ளைகள் :
1. கடவுளின் கொடை :
- யாக்கோபு, தன் பிள்ளைகள் கடவுள் கருணையுடன் அருளிய கொடை என்று, ஏசாவுக்கு சொன்னார் - தொ.நூ 33:5.
- கடவுள் தந்த மைந்தர்கள் இவர்கள் என்று யோசேப்பு, தன் பிள்ளைகளை யாக்கோபுக்கு காட்டினார் - தொ.நூ 48:9.
- ஆபிரகாமுக்கு நான் ஈசாக்கை அளித்தேன் என்று, கடவுள் கூறினார் - யோசு 24:3.
- மலடிக்கு கடவுள் தாய்மைப்பேறு அருள்கிறார் - தி.பா 113:9.
- பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம் - தி.பா 127:3.
- ஆண்டவர் எனக்கு அருளிய குழந்தைகள் – எசா 8:18.
2. உயர்வாக கருதப்பட்டனர் :
- பிள்ளைகள், வீரரின் கையிலுள்ள அன்புக்கு ஒப்பானவர் - தி.பா 127:4,5.
- பிள்ளைகள், ஒலிவ கன்றுகள் போல் சூழ்ந்திருப்பர் - தி.பா 128:3.
- முதியோருக்கு பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர் - நீ.மொ 17:6.
- விண்ணரசு சிறுபிள்ளைகளுக்குரியது – மத் 19:4.
3. பிள்ளைகள் தாய் தந்தையை போற்ற பிறந்தவர் :
- தாய் தந்தையை போற்று, நீடிய வாழ்வடைவாய் - வி.ப. 20:12.
- தாய் தந்தைக்கு அஞ்சுங்கள் - லேவி 19:3.
- தாய் தந்தையை பழிக்கிறவர் சபிக்கப்படுக - இ.ச. 27:16.
- பெற்றோரின் நற்பயிற்சியை தள்ளிவிடாதே – நீ.மொ 1:8.
- பெற்றோரை சபிக்கிறவனின் விளக்கு, இருளில் அணையும் - நீ.மொ 20:20.
- பெற்றோரை பழிக்கிறவர்களின் கண்களை கழுகு தின்னும் - நீ.மொ 30:17.
- பெற்றோரை சபிப்போர் கொல்லபட வேண்டும் - மத் 15:4.
- பெற்றோரை மதிப்பதே, வாக்குறுதியை உள்ளடக்கிய கட்டளை – எபே 6:2.
4. நல்ல பிள்ளைகளுக்கு உதாரணம் :
- யோசேப்பு – தன் குடும்பத்தாரை பேணிக்காத்தார் - தொ.நூ 47:12.
- தாவீது – மோவாபு மன்னனிடம் பெற்றோரை ஒப்படைத்தார் - 1சாமு 22:3-4.
- சாலமோன் - சாலமோனின் அரியணைக்கு அருகே, தாய்க்கும் இருக்கை போடப்பட்டது – 1அர 2:19.
- எலிசா – நல்ல தந்தையிடம், விடைபெற அனுமதி கேட்டார் - 1அர 19:20.
- யோனதாபின் பிள்ளைகள் - பெற்றோருக்கு பணிந்து நல்லொழுக்கத்தை கடைபிடித்தனர் - எரே 35:8.
- இயேசு – பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் - லூக் 2:51.
5. பிள்ளைகளுக்குரிய கீழ்ப்படிதல் :
- பிள்ளாய், பெற்றோரின் கட்டளையை கடைபிடி – நீ.மொ 6.20.
- என் பிள்ளையே! என் கட்டளைகளை, செல்வம் என போற்று – நீ.மொ 7:1.
- பிள்ளைகள் பெற்றோருக்கு பணிந்திருங்கள் - எபே 6:1, கொலோ 3:20.
6. குடும்ப ஜெபத்தில் :
- குடும்பமாக யூதா குலத்தவர் ஆண்டவர் திருமுன் நின்றனர் - 2குறி 20:13.
- எஸ்றா நடத்திய ஜெப ஆராதனையில், மக்கள் குடும்பமாக பங்கேற்றனர் - எஸ்ரா 8:21.
- அன்று இஸ்ராயேலர் குடும்பமாக கூடி ஜெபித்தனர் - நெகே 12:43.
- இயேசுவுக்கு ஓசான்னா பாடும்போது, சிறு பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர் - மத் 21:5.
7. கெட்ட பிள்ளைகள் :
- பெற்றோரை அடிக்கிறவர், கொல்லப்பட வேண்டும் - வி.ப. 21:15.
- பெற்றோரை சபிக்கிறவர் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:9.
- பிடிவாதமுள்ள பிள்ளையை தலைவர்களிடம் ஒப்படை - இ.ச. 21:18.
- தங்கள் பிள்ளை, பெருந்தீனிக்காரன், முரட்டுத்தனம் உள்ளவன், சொல் கேட்பதில்லை. குடிவெறியன் என அவர்களிடம் கூறவும் - இ.ச. 21:20.
- தீய பிள்ளையை, மக்கள் கல்லெறிந்து கொல்லட்டும் - இ.ச. 21:21.
- பெற்றோரின் பொருளை திருடுகிறவன், கொள்ளைக்காரன் - நீ.மொ 28:24.
- தாயை வாழ்த்தாதவர், கெட்ட பிள்ளைகள் - நீ.மொ 30:11.
8. உதவும் பிள்ளைகள் :
- சாமுவேல் என்னும் சிறுவன் ஆண்டவர் முன் ஊழியம் செய்தான் - 1சாமு 2:18.
- தாவீதுக்கு உதவ, யோனத்தானுக்கு சிறுவன் உதவி சிறுவன் உதவி செய்தான் - 1சாமு 20:36.
- நாமானின் நோய்தீர, யூத சிறுமி உதவினாள் - 2அர 5:2,3.
- யோவாசு என்னும் 7 வயது சிறுவன், நாற்பது ஆண்டுகள் யூதாவை ஆண்டார் - 2குறி 24:1.
- தந்தையின் அலுவலில் ஈடுபட்டார் சிறுவன் இயேசு – லூக் 2:49.
- இயேசுவின் ஊழியத்துக்கு உதவிய சிறுவன் - யோவா 6:9.
9. கேலி செய்யும் சுட்டி பிள்ளைகள் :
- எலிசாவை கேலி செய்த சிறுவர் - 2அர 2:23.
- சிறுவர்களும் என்னை ஏளனம் செய்கின்றனர் - யோபு 19:18.
- சிறுவர் முதியோரை அவமதிப்பார் - எசா 3:5.
10. பிள்ளைகளுக்கான வாக்குத்தத்தம் :
- நீடிய நாட்கள் நலமுடன் வாழ்வாய் - இ.ச. 5:16.
- ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார் - தி.பா 27:10.
- நற்பேறு பெறுவீர்கள் - நீ.மொ 8:32.
- ஆட்டுக்குட்டிகளை அவர் தூக்கி சுமப்பார் - எசா 40:11.
- சிறு பிள்ளைகளுக்கு இறையரசு உரியது – மாற் 10:14.
- வாக்குறுதிகள் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது – தி.தூ 2:39.
- நலம் பெறுவாய், மண்ணுலகில் நீடுழி வாழ்வாய் - எபே 6:2.
11. பெற்றோருக்கு பிரியாமான பிள்ளைகள் :
- தந்தை ஆபிரகாமின் விசுவாசத்துக்காக, சாகத்துணிந்த மகன் ஈசாக்கு – தொ.நூ 22:7.
- தந்தையின் பொருத்தனைக்காக, சாகத்துணிந்த இப்தாவின் புதல்வி – நீதி.த 11:36.
- ஆலயத்தில் வளர்ந்த சிறுவன் சாமுவேல் அனைவருக்கும் பிரியமுள்ளவனாயிருந்தான் - 1சாமு 2:26.
- சிறுவன் யோவான் தெய்வ பிள்ளையாக வளர்ந்தார் - லூக் 1:80.
- வெளிவேடமற்ற நம்பிக்கையுடைய சிறுவன் திமோத்தேயு இருந்தார் - 2திமொ 1:5.
- திருச்சட்ட நூலை, குழந்தையிலேயே கற்றார் திமோத்தேயு – 2திமொ 3:15.
12. பிள்ளைகளுக்கு பெயரிடல் :
- ஆதாம் தம் மகனுக்கு சேத் என்று பெயரிட்டான் - தொ.நூ 4:25.
- இலாமேக்கு தன் மகனுக்கு நோவா என்று பெயரிட்டான் - தொ.நூ 5:29.
- ஆபிரகாம் தன் மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார் - தொ.நூ 21:3.
- ராகேல் தம் மகனுக்கு நப்தலி என்று பெயரிட்டார் - தொ.நூ 30:8.
- யோசேப்பு, தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார் - தொ.நூ 41:51.
- பார்வோனின் மகள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டார் - வி.ப. 2:10.
13. பிள்ளைகளை தத்தெடுத்தல் :
- ஆபிரகாம், தனக்கு பிள்ளையில்லாததால், தன் வேலைக்காரனை தத்தெடுப்பதாக கடவுளிடம் கூறினார் - தொ.நூ 15:3.
- யோசேப்பின் இரு புதல்வர்களையும், யாக்கோபு தத்தெடுத்தார் - தொ.நூ 48:5.
- மோசேயை பார்வோனின் மகள் தத்தெடுத்தார் - வி.ப. 2:10.
- மார்தொக்காய், தன் சகோதரனின் மகள் எஸ்தரை தத்தெடுத்தார் - எஸ்தர் 2:7.
14. பிள்ளைகளை முன்னறிவிப்பு :
- இஸ்மாயேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 16:11.
- ஈசாக்கின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 18:10.
- சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – நீதி.த 13:13.
- சூனாமித்தாளுக்கு பிள்ளை பிறப்பதாக முன்னறிவிக்கப்பட்டது – 2அர 4:16.
- யோசிபா அரசனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – 1அர 13:2.
- எம்மானுவேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது - எசா 9:6.
- இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – மத் 1:21.
- யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – லூக் 1:13.
15. பிள்ளைகளின் பிறப்புரிமை (தலைமகன் உரிமை)
- ஏசாவின் தலைமகனுரிமையை அவன் விற்றான் - தொ.நூ 25:33.
- யாக்கோபின் மகன் ரூபன், தலைமகன் உரிமை பெற்றான் - தொ.நூ 43:33.
- தலைச்சன் உரிமையை, உரியவருக்கு தரவேண்டும் - இ.ச 21:16.
- யோசபாத்து, யோராமுக்கு தலைமகனுக்குரிய அரசை அளித்தார் - 2குறி 21:3.
G. குடும்ப பிரச்சனைகள் :
- சாராளை, பணிப்பெண் ஆகார் தான் கருவுற்றிருப்பதை அறிந்து இழிவாக பேசினாள் - தொ.நூ 16:5.
- ஈசாக்கு, ரபேக்காளும், மருமக்களால் மனக்கசப்பு அடைந்தார் - தொ.நூ 26:34,35, 27:46.
- தந்தையிடமிருந்து, யாக்கோபு பெற்ற ஆசியை முன்னிட்டு, ஏசா அவன் மீது வர்மம் கொண்டான் - தொ.நூ 27:41.
- யோசேப்பை, யாக்கோபு அதிகம் நேசிக்கிறார் என்று கண்டு சாராதவர், அவரை வெறுத்தனர் - தொ.நூ 37:4.
- மோசே, எத்தியோப்பிய பெண்ணை மணந்ததால், ஆரோனும் மிரியாமும் அவருக்கெதிராக பேசினர் - எண் 12:1.
- தாவீது, பேழைக்கு முன்பு குதித்து ஆடியதால், மனைவி மீக்கால் அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் - 2சாமு 6:16.
- உன் குடும்பத்திலிருந்தே தீங்கை வருவிப்பேன் - 2சாமு 12:11.
- வஸ்தி கீழ்படியாததால், அகஸ்வேர் மன்னன், அவளை வெறுத்து ஒதுக்கினான் - எஸ்தர் 1:12.
H. குடும்பத்துக்கு பகைவன் :
1. விபச்சாரம் :
- விபச்சாரம் செய்யாதே – வி.ப. 20:14, மத் 5:27,28.
- அடுத்தவன் மனைவியோடு உடலுறவு கொண்டால், இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:10.
- காமுகனின் கண், கருக்கலுக்காய் காத்திருக்கும் - யோபு 24:15.
- பரத்தமையில் ஈடுபட்டால், மனைவியை விலக்கு – மத் 19:9.
- கணவன் இருக்கும் போது, பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், அவள் விபச்சாரி – உரோ 7:3.
- பரத்தமையில் ஈடுபடுவோருக்கு, இறை அரசு இல்லை – 1கொரி 6:9.
- கற்பு நெறி இழந்த பெண்களை சுற்றியே வருவர், சாபத்துக்குள்ளானவர் - 2பேது 2:14.
2. பலதாரம் :
- இலாமேக்கு, இரண்டு பெண்களை மணந்து கொண்டார் - தொ.நூ 4:19.
- ஆபிரகாம், ஆகாரை மனைவியாக்கினார் - தொ.நூ 16:3.
- ஏசா நாற்பது வயதில் யூதித்தையும், பாசமத்தையும் மணந்தார் - தொ.நூ 26:34.
- யாக்கோபு, லேயாள், ராகேல் என்று இருவரை மணந்தார் - தொ.நூ 29:28.
- கிதியோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - நீதி.த 8:30.
- எல்கானாவுக்கு அன்னா, பெனனா என்ற இரு மனைவியர் இருந்தனர் - 1சாமு 1:2.
- சாலமோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - 1அர 11:1-3.
3. பலதாரத்துக்கு தடை :
- மனம் ஆண்டவரை விட்டு அகலாதிருக்க, பல மனைவியர் ஆகாது - இ.ச. 17:17.
- இளமையில் மணந்த மனைவிக்கு கணவன் நம்பிக்கை துரோகம் செய்யலாகாது – மலா 2:15.
- ஒரு மனைவி கொண்டவராயிருங்கள் - 1திமொ 3:2, தீத் 1:6.
4. வைப்பாட்டிகள் :
- கிதியோனுக்கு, வைப்பாட்டிகள் இருந்தனர் - நீதி. 8:31.
- தாவீதுக்கு, பல வைப்பாட்டிகள் இருந்தனர் - 2சாமு 5:13.
- சாலமோனுக்கு 300 வைப்பாட்டிகள் இருந்தனர் - 1அர 11:3.
- ரகபேயாம் 60 வைப்பாட்டிகளை கொண்டிருந்தார் - 2குறி 11:21.
5. விவாகரத்து :
- தகாத வாழ்க்கையின் நிமித்தம் விவாகரத்து - இ.ச. 24:1.
- அன்னிய பெண்களை விவாகரத்து செய்தனர் - எஸ்ரா 10:3.
- மணவிலக்கு சான்றிதழ் கொடுத்து விவாகரத்து – மத் 5:31.
- பொறுமையும், ஸ்னேகமும், தெய்வபயமும் குறைந்த இடங்களில், விவாகரத்து சாதாரணமாகப் பேசப்படுகிறது. இது, அலகையின் அரசுக்கு இயல்பானது. ஆனால், இறை அரசின் பங்காளிகளுக்கு, விவாகரத்து நடப்பது குறைவு.
I. குடும்ப மகிழ்ச்சிக்கு காரணங்கள் :
- மனைவி மீது, கணவன் கொண்ட அன்பால் மகிழ்ச்சி – தொ.நூ 24:67. (ஈசாக்கு, ரபேக்கா)
- சாராளுக்கு, குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் மகிழ்ச்சி – தொ.நூ 21:6.
- பிள்ளைகள் வீட்டில் கூட இருக்கும் போது மகிழ்ச்சி – யோபு 29:5, தி.பா 127:4,5.
- மனைவி, தாய் என்ற அந்தஸ்தை பெறும்போது மகிழ்ச்சி – நீ.மொ 31:28.
1. குடும்ப ஆத்மீகம் :
- நானும் என் குடும்பமும் கர்த்தரையே செவிப்போம் - யோசுவா கூறினார் - யோசு 2:15.
- யோபு, தன் பிள்ளைகளுக்காக, நாள்தோறும் எரிபலி ஒப்புக்கொடுத்தார் - யோபு 1:5.
- குடும்பம் கூடி, கடவுளின் வல்ல செயலை பேச வேண்டும் - லூக் 8:39.
- மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்டாள் - லூக் 10:39.
- தாம் சந்தித்த ஆண்டவரைப் பற்றி, மற்றவர்க்கும் எடுத்துக் கூற வேண்டும் - யோவா 1:41.
- லீதியாளும், அவள் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர் - தி.தூ 16:15.
- சிறைக் காவலன், குடும்பமாக திருமுழுக்கு பெற்றான் - தி.தூ 16:33.
2. இறைப்பற்றுடைய தந்தையர் :
- ஆபிரகாம் இறைப்பற்றுடையவர் என்று கடவுள் கண்டார் - தொ.நூ 18:19.
- யாக்கோபு, தன் வீட்டாரை தூய்மைப்படுத்தினார் - தொ.நூ 35:2.
- மனோவாகு, கடவுளின் ஆலோசனை கேட்டு வேண்டினார் - நீதிபதி 13:8.
- தாவீது, இறுதி நாளில் சாலமோனுக்கு இறைவழி காட்டினார் - 1அர 2:1-4.
- தந்தை சக்கரியா, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:67.
- கொர்னேலியு, இறைப்பற்றுள்ளவர், ஜெபிப்பவர் - தி.தூ 10:2.
3. இறைப்பற்றுள்ள தாய்மார் :
- சாராவை கடவுள் சிரிக்க வைத்ததாக கூறினாள் - தொ.நூ 21:6.
- அன்னா, மகனை ஆண்டவருக்கு ஒப்புகொடுப்பதாக சொன்னாள் - 1சாமு 1:22.
- எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:41..
- மரியாள், தாழ்நிலையில் நின்றதால் உயர்வடைந்தார் - லூக் 1:46-55.
4. பெற்றோரின் ஜெபம் :
- ஆபிரகாம், கடவுளின் இஸ்மாயிலுக்காக ஜெபித்தார் - தொ.நூ 17:18.
- தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து வேண்டினார் - 2சாமு 12:16.
- தாவீது, சாலமோனுக்காக ஜெபித்தார் - 1குறி 29:19.
- பேய்பிடித்த மகனின் தந்தை, இயேசுவிடம் ஜெபித்தார் - மத் 17:15.
- கனானேயப் பெண், தன் மகளுக்காக ஜெபித்தார் - மாற் 7:26.
Recent Posts
Popular Posts
Blog Archive
-
▼
2014
(176)
-
▼
June
(28)
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- பொல்லாத ஆவிகளை மதங்களாக கற்பிப்பவர்கள் அழிக்கபடுவா...
- உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை
- The Word Of The Lord (Israel,USA)
- வேதம் புதிது 05
- இறை அரசின் நற்குடும்பம்
- மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் 02 ???
- பிசாசை எதிர்த்து நிற்பது எப்படி ?
- மூப்பது முக்கோடி தெய்வங்ளா ? ஒரே ஒரு யேசுவா பெரிய...
- உங்க முகத்தைப் பார்ககனுமே song
- யாழ் டிவைன் தியான இல்லம் வழங்கும் குணமளிக்கும் ...
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- யார் அந்த முரட்டு இனம் ???
- கேளு இஸ்ரேலே நம் கடவுள் ஒருவரே
- வீடியோ எடிட்டிங் செய்ய
- மலைகள் மீது தேவனுடைய கோபம் வெளிப்படும்
- இந்தியாவை தாக்கும் பயங்கர தேவதை
- இரட்சிப்பு என்றால் என்ன ???
- கொரிய ஆராதனை
- தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணம...
- நித்தியமான ஆயுள் காப்புறுதி
- நித்தியமான ஆயுள் காப்புறுதி
- வேதம் புதிது 04
- அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Song
- உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 06
- வல்லவனின் தேவன் என்னோடு Song in French
- பாவ சாபம் போக்கும் யேசுவின் அன்பு
- இஸ்ரேல் விபரண காணொளி
-
▼
June
(28)
Labels
- : Catholic
- : skype
- /እስራኤል
- 000 ரூபாய்
- 1
- 10 வாதைகளும்
- 1000 ரூபாய்
- 2012Prophetic Service
- 2060
- 24
- 3 சிம்
- 500 ரூபாய்
- 52 வயதில் குழந்தை பாக்கியம்
- 7ஆவது அறிவு
- A man of god
- abrakam
- account
- add any
- add this
- adopt10
- adult onley
- affected
- africa
- AIDS
- aimez
- Albert Solomon
- alivukal
- aliyaamal
- all social chat
- Alwin Thomas
- améreque
- america
- american express
- amma June nampikai
- amours
- amrica
- anchanam
- angel tv
- Anna Thai
- anpu
- Antantulla Appam
- apam
- Apostle Sadhu Sobihtaraj
- Apostle Sadhu Sobitharaj
- apple
- ar rahuman
- arabe
- arabre
- aramaic
- arape
- arbic
- aroplane
- arravadi
- arulvaaku
- Ashley Ester
- attion
- augstine jebakumar
- auto shutdown
- avatborru
- awm ad-Dīn
- ayypan
- baba
- babagi
- baby
- barack
- beautiful
- bébé
- bethel
- bhoomika
- BIG BOSS மறைமுக திட்டம்
- bihar
- bing translater
- Black magic
- blackbarrie
- blaclkmagican
- Blessing Nest Ministries
- blogertips
- bomb
- bon noel
- Bro. J. Sam Jebadurai
- BRO. PAULRAJ MOSES
- bus
- button
- By love
- By தேடி வந்த தெய்வம்
- By தேடி வந்த தெய்வம்யேசுவின் அன்பு
- By முனைங் சாருஜன்anpu
- By முனைங் சாருஜன்love jesus
- cake
- cake decorations
- car
- carpone
- catholic
- Catholic Pentecost Mission
- ceal
- chathlicpetacost
- chatsocial
- chenni
- cheri
- chien
- chirst
- chirst mas
- chirstmax
- chri
- christ
- Christian Devotional Songs
- church
- cigatemono
- comme kings of kings
- comosexin
- complex scripts
- computertips
- CONFERENCE
- country
- CPM
- credits
- crimes
- cycle
- dady
- daltrump
- dangers
- dangerus
- Daniusoft
- David E. Stewart
- dea
- debt
- dec 2012
- decorations
- delete file
- des angels
- desinefoto
- devil
- dgs Dhinagaran
- dieu
- dindukal
- don
- Donald J. டிரம்ப்பை
- downloads
- downloard
- Dr Paul Dhinakaran
- Dr. Justin Prabhakaran
- DR. PAUL DHINAKARAN
- dragen
- dubai
- Earth
- easter
- echarikai
- echnoic
- economy
- edutha
- eerukol
- egges
- egpt
- ellam
- ellam கருணாநிதி
- elllam;onrumillai
- eluntheram
- end of the world
- end times
- english
- enter
- estze
- europe
- europe union
- evangeline
- evangile
- Evil
- Ezhupputhal
- Ezhupputhal Pattimantram
- face book
- facebook sex
- facebook;இலவச
- famine
- Father S. J. Berchmans
- Fb
- Feed Reade
- fin
- finish
- flowers
- food
- fotoeditor
- fr bechmans
- Fr Berchmans
- fr johnjoseph
- fr.paulrobinson
- france
- french
- fumer
- fun
- gangai
- gayya
- gems
- gems bihar
- genicide in srilanka
- girls
- girls boys
- god news
- golory
- google ad sence
- google mobile
- google talk
- google translater
- googletalk
- goundron
- govenment
- Gujarat
- Gunamakkum anbu
- hamalaiyas
- happy
- healing
- hell
- him
- hindu
- history
- History of the Quran
- HIV
- holy
- holy mess
- holy sprite
- holymess
- homosexin
- hotwater
- I
- Icing sugar
- icon
- idimulkam
- ifirakim
- ilamique
- ill am penkal
- illayraja
- images
- imayamali
- Import Contact
- incantation
- indila killing
- indou
- ipad
- iphone
- ipohone
- irak
- irakam
- iraq
- iraqe
- iratham
- iruthikaalam
- is a
- isamique
- isis
- Islam
- Israel
- isrel
- isss
- istrael
- jaffna
- jakamaa
- janet shanthi
- JDH
- jelusie
- jenat shanthi
- jesus
- jesus calls
- jesus christ
- Jesus raja
- jesus redeems
- jesusministry
- jet
- jeusus calls
- jihade
- JJ song
- Joel Thomasraj
- john.joseph322
- jvpnews
- kaamam
- kaamugar
- kaapar
- kaathal
- kadavul
- kaddukathai
- kailasi
- kairekai
- KAMALA HSSAN
- kan an
- kandi
- kandu una I
- kanivudan
- kantha
- kanthan
- kapparuvir
- karakaadakaaran
- kargo
- karunai
- karuvaaashi
- kathakam
- kethu
- Keyword
- killing field
- kind
- kingof king
- kiper
- kiristhuvin anbu
- Kirubayae Deva Kirubayae
- kirupai
- koddaram
- kodilil
- kolai
- kolkotta
- konaduvom
- koodume
- koothou kalamaka
- korisoluthal
- koukou
- kovil
- kullatdi
- ladies
- lago
- Last days
- Lastweek
- le poussient
- leoni
- lespiyan
- LGBT
- libiya
- like you
- live
- live viedo
- livemocha
- liveobama
- logo
- Lourdes
- love
- love jesus
- lover
- loverose
- lovers
- maadu
- maaha
- madhu Martha
- madmoisel
- maja
- makarisi
- makathumaa
- malasiya
- Malaya ulakam
- Malayalam manthirikam
- malayalamanthirika
- Man of god
- manathi manan
- manavalimai
- maniyum
- manritram
- manthirikam
- manthrankal
- manuvru
- marhe robin
- marrage
- MARTYR.
- mathurai
- Maxthon 3.0
- may17
- merci
- meskate
- message
- messenger
- Metervadi
- mia
- Micha'el Ben David دولة إسرائيل
- microsoft10
- middle
- midkavznar
- minachi
- miracalou
- miracle
- mirakilu;laa;mon
- Miss Elegante France
- mobile
- mobilephone
- mocha
- modi
- mohan
- mohan c lazarus
- mokamad
- money
- Mother Teresa
- mp 3 பாடல்களை;mp4
- mrbean
- muddai
- mukamathu
- MultiSkype
- MultiSkype.facebook
- mum
- muslim woman
- muyal
- MY JESUS TV
- mybloger
- myblogon ipad
- mysad
- mysarujan
- myspace
- mystory
- naamtamilar
- naasthikam
- naavukalin
- nadusaamam
- naga sadhu
- naike
- nallavar
- nallour
- nammtamilar
- nampikai
- narchithi
- nathar
- Nepal
- new jeruslam
- New pr. Y. Wesley
- new style
- new year
- news
- nice sinf
- nikiraar
- nithi niruvanankal
- nlm
- no fire zone
- noel
- number
- obama
- of the Quran
- oman
- onelag
- online
- opera for phones
- ops
- oral
- Orthodox
- paasam
- paasarai
- paavam
- paliyal
- panam
- parisuthsa nakaram
- parivu
- parradukal
- PAS.MOSES RAJASEKAR
- Pastor E Wycliff David
- Pastor John Jebaraj
- pathimaa pathi
- paul dhinakaran
- Paul Sheik Chinna Kasim
- pei
- penkal
- penmai
- penoruthi
- pentecost
- periyathu
- pesukal
- pethalaken
- peyu
- phillippines
- phone
- photo
- photoshop
- pilisuniyam
- PNG
- poland
- police
- polick acid
- pongal
- pool I sapai
- poovum
- pop song
- pope
- Post settings Labels Rajivgandhi துரோகி
- Pr Moses Rajasekar
- Pray for INDIA
- PRETTIGE KERSTDAGEN
- prophcy
- Prophet sdhu sundar selvarj
- Prophet Sundar Selvaraj
- Prophet Vincent Selvakumar
- Prophetic
- PROPHETIC CONFERENCE
- puli
- purranam
- radchiya mandapam
- radio
- rahu
- rajah
- Rajivgandhi துரோகி
- redrose
- Rev. Dr. Suresh Ramachandran
- Rev. Fr. A. Joseph Victor JDH
- Rev.Fr.R.John Joseph
- revalation
- reveille
- revlasion
- Robert Roy
- roi des roi
- roselove
- rss
- RSS காரரின் முடிவு என்ன ?
- sa
- saathaan
- Saathakam
- sad
- sad obama
- Sadhu Sobitharaj
- Sadhu Sundar Selvaraj
- sadhu sunder selvarajah
- sadui
- saith an
- sam jebathurai
- samuga valai
- Sandaikal
- sank
- Sankarippaen
- sanskirit
- sarujan
- Satan's Ancient Past
- Satan's Wiles
- SATHIYA SAATCHIGAL
- sathiyam
- sathiyamtv
- Saudi
- savefiles
- scince
- sdhu sundar selvarj
- seddu
- seek
- seemaén
- seeman
- seigneur
- seithi
- seivinai
- selle
- senthamil
- sepika thiriyathsvrkal
- serch
- service
- setellite
- sevaai
- sex chat
- sexdating
- share
- show
- shron
- Sidebar View
- sina Jesus
- singapoure
- singeure
- Sis. J. Janet Shanti
- SiVa
- skype
- smoking
- socialservice
- Solomon papaiya
- sound
- Speed Dial
- spiderman
- Sri Lanka
- srilanka
- srilanka war
- srilankan
- srilankan tamil
- srilnaka
- sriya
- stella dinakaran
- Studio players
- sudi
- Suggestion
- sundar pechai
- suntv srrapuu Pattimantram
- Suresh Ramachandran
- t
- tamailttb
- tamiilellam
- tamil
- tamil catholic
- tamil cenima
- Tamil elazam
- tamil ellam
- tamil message
- tamil muslim girl
- tamil nadhu
- tamil song
- tamil tiger
- tamil win
- tamilan
- tamilan tv
- tamilar
- tamilgirls
- tamilnadu
- tamils
- tamils of srilanka
- tamiltaiger
- tamilwin
- tamoul
- tamouze
- tarkolai
- task mark
- tasmac shop
- tbalaj'thalai
- temine
- temine la terre
- temple
- temple of Jerusalem
- test
- testimony
- TGA
- thaivan
- thallatbe
- thandai
- Thanirasalikal
- thankyou
- thanmai tharkolai unarvu
- thavithu
- The Amazing Grace Ministries
- Theva makan
- thevan
- thevanaitholithu
- Thevanudaiya nakaram
- thevathai
- thirumanam
- thiya nadpu
- TIF
- time over
- times
- tipstriks
- tna
- toi
- toilettes
- toolbars
- touchpad
- train
- truth
- tv
- udchapam
- uk
- ullathin
- Ultra Mode
- un
- una I
- upathesa piradu
- vaaku
- vaddi
- Vaiko
- Vaiko ஏமாறுபவர்
- vaikol
- vairaakiyam
- valamai
- vallai
- vallamai
- valli
- vanakM
- vanki kadan
- vanm
- vanmaum
- vansakan
- varathadchanai
- Velankani
- velo
- verupu
- very
- vethanai
- Vethzni
- veveo
- vibration
- victory
- Video
- vie
- VIJAY TV SHOW
- Vincent Selvakumar
- virakthi
- vison
- vitamines
- vjayhits
- voice of tumpet
- vrai
- war
- war crime
- war crimes
- war srilanka
- warcrimes
- wars
- wavies
- webiyatool
- websocial
- western
- what is hell
- win
- witchcraft
- woman
- womans
- word of god
- wordpress
- words
- world
- worldno1
- XX
- XY
- yahoo
- yave
- yekova
- yekova wildness
- you tube
- youeux
- מדינת ישראל
- الله
- دولة إسرائيل
- سرائيل
- لإسلام
- እስራኤል
- அகதி
- அகதிகள்
- அடப்ரர்
- அடிக்கடி
- அதிகாலை
- அதிசயம்
- அதிரடி மாற்றம்
- அதிரவைத்த
- அதிர்ஷ்டசாலி
- அந்தி கிறிஸ்துவும்
- அந்நியபாஷை
- அபிஷேகம்
- அப்துல் கலாமின் மரணத்தில்
- அப்துல்கலாம்
- அப்பத்தை
- அமெரிக்காவில்
- அம்பலம்
- அம்மா
- அவமதிக்க
- அழகிகளுக்குள்
- அழகுடைய
- அழகே அழகு.
- அழகே தனிடா
- அழியாது
- அழிவு
- அழுது
- அறிஞன்
- அறியாததால்
- அறிவியல்
- அறிவியல் elokim
- அறிவியல் elokim
- அறிவு
- அறிவை
- அற்புதத்தை
- அற்புதமாக
- அற்புதம்
- அனாதையாக
- அனுபவிக்க
- அனைத்து
- அனைத்து பாலியல் நோய்கலுக்கும்
- அன்பு
- அன்பை
- ஆசீரும்
- ஆசீர்வாதமாக
- ஆசை
- ஆசைப்படுவார்கள்.இலவசமாக
- ஆசையில்
- ஆசையை தீர்த்து
- ஆடுகள்
- ஆடையைக்
- ஆட்டோ ராஜா
- ஆணின்
- ஆண்ட்ராய்டு
- ஆண்ட்ராய்ட்
- ஆண்மை
- ஆத்திரமூட்டியுள்ளன
- ஆத்மீக
- ஆபாச message
- ஆப்பிள்
- ஆப்ஸ்கள்
- ஆயுத போராடம்
- ஆயுதங்களைக்
- ஆய்வின்
- ஆராதனை
- ஆராதனை fr laurance
- ஆராதிக்க
- ஆராய்ச்சி
- ஆர்வம்
- ஆவண
- ஆவண படம்
- ஆவது அறிவு
- ஆவிகளை
- ஆவிக்குரிய
- ஆழ்ந்த
- ஆள பிறந்தவர்கள்
- ஆறுதல்
- ஆற்றல்
- ஆன்மிகம்
- ஆன்லைன்
- இச்சைகளால்
- இஞ்சி
- இடிதாங்கி
- இடையே
- இணையத்தளங்கள்
- இதய துடிப்பு
- இந்த
- இந்திய
- இந்தியக் கொடி
- இந்தியா
- இந்தியாவில்
- இந்தியாவிற்கு
- இந்து
- இந்துகள்
- இப்போது
- இமாம்
- இமை
- இயல்பு
- இயேசு
- இயேசு பாலன்
- இயேசுவால் முடியும்
- இயேசுவின்
- இயேசுவை
- இரகசிய
- இரகசிய முகாமி
- இரகசியம்
- இரக்கம்
- இரசாயன
- இரசிக்கபட்டது
- இரசிக்கலாமா?
- இரத்த காடேறி
- இரத்த வெறி
- இரத்தமோ கொதித்து
- இரத்தம்
- இரவு
- இரவு இரகசியங்கள்
- இரவும்
- இராஜாவுக்கும்
- இருட்டிலும்
- இருவர் மட்டுமே
- இருவர் மட்டுமே.
- இலக்கங்கள்
- இலங்கை
- இலங்கை தமிழர்
- இலங்கை தமிழ்
- இலங்கை படுகொலை
- இலங்கை.srilanka
- இலுமினாட்டிகள்
- இல்லுமினாட்டி
- இல்லை
- இழிவு
- இளம்பெண்
- இளைஞர்கள்
- இறப்பின்
- இறுதி காலம்
- இறுதி காலம்
- இறைஞ்சி
- இறைவனடி
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும்
- இஸ்ரேல்
- இஸ்ரேல் பிரச்சினை
- இஸ்றேல்
- ஈரானிய
- ஈர்ப்பு
- ஈழ srilanka
- ஈழ வரலாறு
- ஈழத்தமிழ்
- ஈழத்து தமிழ்
- ஈழமக்கள்
- ஈழம்
- ஈழம்.சனல் 4
- உச்சி தன்னைமுகந்தால்
- உடலில்
- உடலில் தீ
- உடலின்
- உடலுறவில்
- உடல் எடை
- உணர்ந்து
- உணர்வாளராக
- உணர்வைப் புரிந்து
- உணவுவிடுதி
- உண்மையாகவா
- உதவி
- உபத்திரமும்
- உப்பு
- உமதண்டையில்
- உம் கையில்
- உம்மை நம்பி வந்தேன்
- உயர்வானது
- உயர்வு
- உயிர் பெற்று
- உயிர் பெற்று
- உயிர் மூச்சு
- உருளைக்கிழங்கு
- உலக சைவ
- உலக யோகாசன தினம்
- உலகத்தின்
- உலகம் கொடுக்கிறபிரகாரம்
- உலகிலும்
- உலகை
- உழைக்கும்
- உளவியல்
- உன் அன்பு
- உன் குரல்
- உன் மார்புகள்
- உன் மீட்பர்
- உன் மீது
- உன்னைக் குத்தவில்லை
- உன்னைப்
- ஊமை
- ஊழியகாரன்
- ஊழியம்
- ஊழியம் செய்வது
- எச்சரிக்கை
- எச்சரிக்கை!
- எச்சரிக்கை! லூசிபர்
- எடுப்பு
- எண்ணமும்
- எண்ணம்
- எபிரேய
- எம்.பி. சுமந்திரன்
- எரிகின்ற
- எரிந்து
- எரிமலை
- எருசலேம்
- எர்துகான்
- எலியா
- எழு நாட்கள்
- எழுப்புதலும்
- எழும்ப
- என ஆசை
- எனது பாவமா
- என்
- என் இதயத்தின்
- என் இயேசுவே
- என்ற ஒருவர் இருக்கிறார்
- ஏங்கினார்
- ஏதேன்
- ஏவகணை
- ஏழைகளின்
- ஏளனம்
- ஏற்றிப்
- ஏன் இந்த நிகழ்ச்சி
- ஐஓஎஸ்
- ஐநா சபை
- ஐந்து மாதங்கள்
- ஐபோன்
- ஐபோன் 7
- ஒமேகா-3
- ஒரு இலவச டொமைன்
- ஒரு இன வெறியன்
- ஒரு குடும்பத்தை
- ஒரு மூங்கில்
- ஒரே நேரத்தில்
- ஒரே மெய்
- ஒலிகளை
- ஒளியாக
- ஒளியின்
- ஒன்றாய் சேர்ந்து புதுவருடத்தில்
- ஒன்றின் அழிவு
- ஒன்று கூடி
- ஒன்ன
- ஓஎல்இடி
- ஓட்டுதல்
- ஓரன்பு
- ஓரின சேர்க்கை
- ஓன்லைன்
- கடலோடு
- கடவுள்
- கடுகு
- கணினி
- கண் இல்லை
- கண் நோய்கள்
- கண்ணில்
- கண்ணீரால்
- கண்ணீருடன்
- கண்ணீர்
- கண்ணீர்கள்
- கண்ணே
- கண்ணோக்கிப்
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை
- கப்பல்
- கரம்பிடித்து
- கரு
- கருணாநித
- கருணாநிதி
- கருத்தரிக்க
- கருத்துகள்
- கருவை
- கர்நாடக மாதர் தெரேசாவாக
- கலந்திடும்
- கல்வி
- கல்வி அறிவு
- கவலை
- கவலைகள்
- கவிதை
- கவிதைகளை
- களவாடப்பட்டுள்ளது.
- கஜேந்திரகுமாருக்கும்
- காகம்
- காங்கிரஸ்
- காசு
- காதலென்பது
- காதல்
- காப்பவர்
- காமம்
- காய்ந்துவிடுவதில்லை
- காரியம் என்ன
- காலைவாரும்
- கிரகவாசி
- கிளி
- கிறிஸ்தவ பெண்கள்
- கிறிஸ்தவர்கள்
- கிறிஸ்தவனை
- கிறிஸ்து
- கிறிஸ்துவுக்கு
- குடிக்
- குணமளிக்கும்
- குணமளிக்கும் இயேசு
- குண்டுச்
- குருட்டு தேர்தல்அந்தர் பல்டி
- குரோமோசோம்
- குழந்தை
- குழந்தைகளை
- குழந்தைகள்
- குற்றச்சாட்டுக்கு
- கூக் குரல்
- கூந்தலால் துடைக்கின்றேன்
- கூந்தல் வங்காள விரிகுடா
- கேலி
- கேலி செய்தாய்
- கைரேகை
- கைவிடுவதில்லை
- கைவிட்டு விட்டாரா
- கொண்டாடுவோம்
- கொண்டாட்டம்
- கொலு கொலுவென
- கொல்கிறான்
- கொல்ல
- கொழுப்பு
- கோடி ஏழ்மை
- கோவிலில்
- சகோதரி ஜனத் சாந்தியின்
- சக்தி
- சதையை
- சந்திரனிலும்
- சந்திரன்
- சந்தோஷம்
- சமஸ்கிரிதம்
- சரத் பொன்சேகா
- சரளமாக
- சருகாய்
- சர்வவல்லவர்
- சவுதி அரேபியா
- சனல் 4
- சாட்சி
- சாது ஐயா
- சாது சொபிதராஜ்
- சாத்தானின்
- சாத்தானை
- சாமி
- சார்கோசியின்
- சாறிபாத்
- சான்றிதழ்
- சிக்கிரம் வாரும்
- சிசேரியன்
- சித்தபடி
- சிரிப்பொலி
- சிரியுங்கள்
- சிருஷ்டிப்பில்
- சிலைகளை
- சிவபுராணம்
- சிறுநீரகம்
- சிறைகள்
- சிற்றின்பம்
- சீ…. சீ
- சீchirst
- சீசனாய்
- சீதனம்
- சீமான் ஒரு இன வெறியன்
- சீனப்பெண்ணின்
- சீனா
- சீனாய் மலையில்
- சீனாவில்
- சுகந்திரமாக
- சுடும்
- சும்மா
- சுவாரசியம்
- சூரியன்
- சூழ்ந்திடும்
- செங்கடலை
- செநீராலும்
- செபிக்க
- செபிக்கும்
- செல் ஒலியே
- செல் வந்த பூமியில்
- செல்போன்கள்
- செல்லமே
- செவி
- செவ்விதழ்
- சென்றாய்ஜே
- சென்னைக்கு
- சேமிப்பு
- சேர்க்கை
- சொத்து
- சொத்தை
- சொந்தம்
- சொல்லுகிறவன் யார்தாசனாகிய
- சோம்பறித்த
- டாட்டூ
- டிஎன்ஏ
- டிவைன்
- டீன்ஏஜ்களை
- டொனால்ட் ட்ரம்பினை
- தகராறு
- தகவல் துளி
- தகவல் துளி.இணையத்தளங்கள்
- தக்காளி
- தங்கங்கள்
- தங்கம்
- தங்கை
- தங்கை.
- தசம பாகம்
- தடை
- தட்டச்சுச்
- தண்டிபதற்காக
- தண்டை
- தந்திரம்
- தந்தை
- தந்தை பால்றோபின்சன்
- தமிழக இளைஞர்கள்
- தமிழர்
- தமிழர்களாகிய
- தமிழர்களின்
- தமிழீழத்துக்காகவும்
- தமிழ்
- தமிழ் ஊடகவிலாளர்
- தமிழ் படுகொலை
- தமிழ் கத்தோலிக்க
- தமிழ் களஞ்சியம்
- தமிழ் நாடு
- தமிழ் நாட்டை குறித்து
- தமிழ் புலிகள்
- தமிழ் பெண்ணின்
- தமிழ் மொழி
- தமிழ் மொழி l
- தமிழ்த் தேசியத்திற்கு
- தமிழ்மொழிஜானது
- தம்பதிகளுக்கு
- தற்கொலை
- தற்பரனே
- தனிமை
- தனிமையில்
- தனிமையை
- தன்னம்பிக்கை
- தாக்கத்தை
- தாமதம் ஏனோ
- தாய்மொழி
- தாலாட்டிய
- தி ஹிந்து
- திடீரென
- திடுக்கிடும் உண்மை
- தியான
- திரு முருகன் காந்தி
- திருடருக்கு
- திருமணதிற்கு
- திருமுருகன் காந்தி
- திரை
- திரை படங்கள்
- தீ
- தீட்டியவர்
- தீராத நோய்களை
- தீர்கதரிசன
- தீர்கதரிசனம்
- தீர்கதரிசனம் tamilgenicidede
- தீர்கதரிசனம் கத்தருக்கு நன்றி
- தீர்கதரிசனம் கேலி
- தீர்கதரிசனம்china
- தீவிரவாதிகளால்
- துதி
- துதி பலிபீடம்
- துன்பங்கள்
- துன்பமும்
- தூக்க மாத்திரை
- தூதரை
- தூய ஆவியால்
- தெய்வம்அற்புதத்தை
- தெய்வம்இச்சைகளால்
- தெய்வம்குணமளிக்கும் இயேசு
- தேடி வந்த தெய்
- தேடி வந்த தெய்வம்
- தேடி வந்த தெய்வம்யேசுவின்
- தேடினேன்
- தேடுபொறி
- தேவ
- தேவ ஊழியர்
- தேவதாசி
- தேவர்கள
- தேவர்களில்
- தேவனது குரல்
- தேவனின
- தேவனுக்காக
- தேவனே
- தேவன்
- தேவா
- தேவாலயத்தில்
- தொலை தூரத்தில்
- தொழில் போட்டி
- தொழில்நுட்பம்
- தொழில்நுட்பம்.
- தொழில்நுட்பம்.love
- தொழில்நுட்பம்.mrbean
- தொழில்நுட்பம்.skype
- தொழில்நுட்பம்.spiderman
- தோல்
- தோற்றம்
- நகைச்சுவை
- நசுக்குவாரென யார்
- நடத்தை
- நட்சத்திரங்கள்
- நண்பர் என்றார்
- நண்பர்களுடன்
- நண்பர்கள் பார்க்க
- நத்தார்
- நம்பிக்கை
- நம்பிக்கைக்குரியவர்
- நம்பிய
- நரகமும்
- நல்ல எண்ணத்தில்
- நறுமணம்
- நற்கருணையைப்
- நன்மை
- நன்றி
- நாங்க
- நாசமாக்கிவிடும்
- நாசி
- நாதஸ்வர
- நாத்திக
- நாம் தமிழர் தமிழ் ஈழம்
- நாவுக்கு சுவை
- நான்
- நான் வெட்கப்படல
- நாஸ்காம்
- நிக்கின்றார்
- நித்திரை
- நிம்மதி
- நியாயத்தைப்
- நிரந்தர சமாதானம்
- நிராகரிக்க
- நிரூபின்கின்றது
- நிர்வாணநடனம்
- நினிவே
- நினைவுகளை
- நினைவுகள்
- நின்மதி
- நீ
- நீதவான்
- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
- நீருபூத்து
- நெஞ்சத்து
- நெருங்கிச்
- நேசிக்கும்
- நேபாளம்
- நேரடியாக
- நோய் எதிர்ப்பு
- நோய்கலுக்கும்
- பகலுமாய்
- பகல்
- பச்சை மிளகாய்
- படுகொலைகள்
- பட்டாசு
- பட்டி மன்றம்
- பதவி ஆசை
- பதில்
- பதிவர்களை
- பரிசகாக
- பரிஸ்
- பரீட்சை
- பலிகள்
- பழி
- பழிகின்றோம்
- பாகிஸ்தான்
- பாக்கியம்
- பாக்டீரியாக்கள்
- பாஞ்சாலி
- பாடல்கள்
- பாருங்க
- பாருங்கள்
- பார்ககனுமே
- பாலுட்டி
- பாலுறவில்
- பாவத்தின்
- பாவமா
- பாஜக
- பாஜக அரசு
- பிசாசு
- பிடிஎப்
- பிடிக்கும்
- பிடித்த
- பிடித்தாய்
- பிடித்து
- பிரபாகரன்
- பிரஜா உரிமை
- பிரஜாபதி
- பிரான்ஸ் வாழ் மக்களே
- பிரெஞ்சு
- பில்லி சூனியம்
- பிறப்பிலே
- பிறப்பில்
- பிறப்பின்
- புகலிடமே
- புகழ்ந்தே
- புகைப்படத்தை
- புகைப்பிடிப்பதனால்
- புகையிலை
- புண்ணாகுதல்
- புதிய பார்வை
- புதிய வழி
- புதியராகம்
- புதுப்
- புதுவாழ்வு
- புத்தளம்
- புரட்சிகர
- புரியவில்லை
- புலம் பெயர்
- புலம்ப
- புலம்ப india
- புலிகளின்
- புல்லாங்குழல்
- புனை கதை
- பூநகரி
- பூமி அழிந்து
- பூர்வ
- பெண்களை
- பெண்கள்
- பெண்ணாசை
- பெண்ணின்
- பெண்ணை
- பெத்தேலுக்கு
- பெந்தக்கோஸ்து
- பெந்தக்கோஸ்து சபை
- பெரியாரின்
- பெருமைகள்
- பெற்றோர்களே உஷார்
- பேய்
- பேராசிரியர்
- பேஸ்புக்
- பைத்தியக்காரன்
- பைபிளில்
- பொருளாசை
- பொறுப்புக்கூறல்
- போசிக்கும் கடவுள்
- போதுமானவர்
- பௌத்த
- ப்ளூவேல் கேம்
- மகான்
- மகிழ்ந்திடுவோம்
- மஞ்சள் அழகும்
- மந்திரம் தந்திரம் சூது
- மரணத்தில்
- மரணத்தில் உள்ள மர்மம்?
- மரிய
- மருத்துவமனை
- மருந்துகள்
- மலரணும்
- மலிந்த
- மலேசியா
- மவ்லவி PJ
- மறவேன்
- மறைமுக திட்டம்
- மனஉளைச்சலில்
- மனதின்
- மனநோய்
- மனிதர்
- மனிதர்கள்
- மனிதனே
- மனிதனை
- மனிதன்
- மனுவுரு
- மன்னார்
- மாணவர்
- மாதவிடாய்
- மாரடைப்பு
- மார்பு
- மாலையிட
- மாறாதவர்
- மிருகம்
- மிர்த
- மின்னல்
- மீனவனை
- மீன்களை
- முகத்தை
- முகில்கள்
- முட்கள்
- முதலமைச்சர்
- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
- முத்துமாலை
- முழு சிங்கள
- முள்ளின்
- முனிவர
- முன்வினை பயனா
- முஸ்லிம்
- முஸ்லிம்க
- முஸ்லீம்
- மூச்சை
- மூளைச்
- மெத்தை
- மே 17
- மை அழகு
- மொடலா
- மொழிப்பிரியன்
- மோசடி
- மோடி
- மோனலிசா
- யாரும்
- யாழ்
- யாழ்பாணம்
- யாழ்ப்பாணத் தமிழ்
- யுத்தக்
- யுத்தம்
- யூதருக்கு
- யெகோவாவின்சாட்சிகள்
- யேசு
- யேசுவின்
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு
- யேசுவின் அன்பு கருத்துகள்
- யோக
- யோகா
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
- யோனா
- ரகசியம்
- ரத்தத்தை
- ரத்தம்
- ராஜன்
- ரோஜா
- லிபிய விவகாரத்தில்
- லென்ஸ்
- லேசான காரியம்
- வசதி
- வஞ்சிக்கபடுவார்கள்
- வட கொரியா
- வடமாகாணம்
- வடுக்களைப்
- வந்தேன்
- வயதில் அல்ல
- வரம்
- வர்ண விளக்கு
- வர்தர்ச்சனை
- வலிமை
- வலைப்பூவை
- வல்லமை
- வல்லமை கீதங்கள
- வல்லவர்
- வன்முறை
- வன்னி
- வாசிப்பதன்
- வாட்ஸ்ஆப்
- வார்த்தை
- வாழுது
- வாழ்கை
- வாழ்க்கையில்
- வாழ்க்கையை
- வாழ்த்திடுவோம்
- வாழ்த்துகள்
- வாழ்த்துக்கள்
- வானத்திலும்
- வானம்
- விக்னேஸ்வரன்
- விசுவாச
- விசுவாச குறைவு
- விசுவாசcatholic
- விசுவாசத்துடன்
- விஞ்ஞான
- விஞ்ஞானம்
- விடுவிக்க
- விண்டோஸில்
- விதியின்
- விந்தணு
- விந்து திரவத்தை
- விபசாரியின் மகன்
- விபச்சாரம்
- வியப்புக்கு
- வியாபாரமாகப்
- விரும்புவாள்
- விரைந்து
- விரோதம்
- விவசாயிகள்
- விளக்கங்கள்
- விளம்பரம்
- விளித்து எழு
- வின்செண்ட்
- விஜய் டிவி
- விஷம்
- வீசா
- வீம்புக்காரர்
- வீர காவிஜமே
- வெல்லுங்கள் free
- வெல்வது
- வெள்ளை
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெள்ளைகாரனின் மதமா?ஜேசு
- வெறுங்கையாய்
- வெறுங்கையாய் உம்மை நம்பி
- வெறுத்து
- வெறும் காகிதமே
- வெற்றி
- வேணும்
- வேதத்தில்
- வேதம் புதிது
- வேதாத்திரி மகரிஷியின்
- வேற மாறி
- வேற்றுகிரகவாசிகள்
- வேற்றுக்
- வைகோn
- வைத்துக்
- றிவியல்
- ஜல்லிக்கட்டுக்கு
- ஜஸ்டின் பிரபாகரன்
- ஜாதகம்
- ஜாதி
- ஜான் .ஜோசப்
- ஜூலி
- ஜெயலலிதா மரணமும்
- ஜெருசலேம்
- ஜெருசலேம் த
- ஜென்ம
- ஜென்மத்தில்அய்யப்பஅ
- ஜேசு
- ஜேசு சாமி
- ஜேர்மனியப் பெண்
- ஜோசியம்
- ஸ்தோத்திரம்
- ஸ்மார்ட்
- ஹேக்
- ஹேக்கர்கள்






